Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2024 14:53:05 Hours

5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியினால் டெங்கு ஒழிப்பு திட்டம்

541 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஐ.பீ ஜயசிங்க ஆர்டபிள்யூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 2024 நவம்பர் 08 ஆம் திகதி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலையில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.

இத்திட்டத்தில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.