19th December 2023 00:12:07 Hours
2023 டிசம்பர் 6 முதல் 10 வரை இரத்மலானை விமானப்படை ஸ்குவாஷ் மைதானத்தில் நடைபெற்ற 43வது தேசிய திறந்த ஸ்குவாஷ் போட்டி தொடரில் முதல் இடத்தைப் பெறுவதற்கு புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இராணுவ ஸ்குவாஷ் விளையாட்டுக் குழுவின் உறுப்பினர்கள் நிகழ்வில் பின்வரும் இடங்களைப் பெற்றனர்:
புதியவர் பெண்கள் போட்டி
-இரண்டாம் இடம்: சப்பர் எம்.எம்.பிரபோதனி
-மூன்றாம் இடம்: சப்பர் ஜே.கே.ஆர் சமந்திகா
புதியவர் ஆண்கள் போட்டி
-முதலாம் இடம்: லான்ஸ் கோப்ரல் ஈ.எம்.பி ஏக்கநாயக்க
-இரண்டாம் இடம் கெப்டன் எல்.ஈ.எஸ்லியங்கமகே
35 வயதுக்கு மேற்பட்ட பிரிவு
-இரண்டாம் இடம்: சாஜன் டி.எம்.ஆர் திசாநாயக்க
40 வயதுக்கு மேற்பட்ட பிரிவு
-இரண்டாம் இடம்: கோப்ரல் ஆர்.யு.எம்.ராஜபக்ஷ ஆர்எஸ்பீ
திறந்த முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தவர் நிகழ்வு - ஆண்
-முதலாம் இடம்: லான்ஸ் கோப்ரல் எஸ்.என். டேனியல்ஸ்