29th January 2024 15:04:12 Hours
பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரியில் சிரமதான பணியை 4 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி முன்னெடுத்தனர்.
இத் திட்டத்தில் அதிபர் மற்றும் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன், இனிமையான கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இராணுவத்தின் இந்த முயற்சிக்கு மாணவர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.