15th June 2024 09:00:24 Hours
4 வது இலங்கை சிங்க படையணி படையினர் 2024 ஜூன் 13 அன்று தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவிலில் தூய்மையாக்கல் பணியினை மேற்கொண்டனர்.
இந் நிகழ்ச்சி சிவில் சமூகத்திற்கு உதவுவதற்காக 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 521 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.