11th September 2024 14:58:25 Hours
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீகே வருவாங்கொடகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள் உணவக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டல் 2024 செப்டம்பர் 09 அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையலகின் சிப்பாய்கள் பங்குபற்றினர்.