15th June 2024 14:54:16 Hours
3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் 2024 மே 27 அன்று கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 10 உழவு இயந்திரங்களை பழுதுபார்த்து விடுவிக்கும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தனர்.
இத் திட்டம் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்ஏஎன்ஜே ஆரியசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஜே ஆர் குலசிறி பீஎஸ்சி எல்எஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.