Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2023 23:22:59 Hours

3 வது இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையினருக்கு "நேரிய சிந்தனை" தொடர்பில் செயலமர்வு

3 வது இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படையினருக்கு பனாகொட முகாம் வளாகத்தில் மாதாந்த பயிற்சி நாளான புதன்கிழமை (மே 17) ‘நேரிய சிந்தனைத் மற்றும் தொழில் உந்துதல்’ என்ற தலைப்பில் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் அமர்வில் 3 வது இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி அவர்களின் அழைப்பின் பேரில் பொலிஸ் பரிசோதகர் திமுது பிரதீப் ஜயசிங்க அவர்கள் விரிவுரை நடத்தினார். 3 வது இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் அதிகாரிகள், சிப்பாய்கள் பலர் இதில் பங்கேற்றனர்.