13th December 2023 21:10:49 Hours
3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் ஒருங்கிணைந்த திட்டமானது கோம்பாவில், இரணைப்பாலை மற்றும் புதுமாத்தளன், ஆனந்தபுரம் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு 20 உலர் உணவுப் பொதிகளை அந்தந்த கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சனிக்கிழமை (டிசம்பர் 09) விநியோகிக்க நடவடிக்கை எடுத்தனர்.
அந்த பொதுமக்களின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இச் சமூக நல திட்டம் முன்னெடுக்கப்பட்டது.