Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2024 11:08:58 Hours

3 வது (தொ) சிங்க படையினரால் சாந்திபுர புனித மாதா தேவாலயத்தில் சிரமதான பணி

3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச் ஜே சமரநாயக்க ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினரால் நுவரெலியா, சாந்திபுராவில் உள்ள சகாய மாதா தேவாலயத்தில் சிரமதான பணியினை தேவாலய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் 26 பெப்ரவரி 2024 அன்று மேற்கொண்டனர்.

அதன்படி, 3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் 10 படையினர் தேவாலய வளாகத்தின் பராமரிப்பு மற்றும் சிரமதான திட்டத்திற்கு பங்களித்தனர்.