Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2019 13:58:43 Hours

3 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படையினரால் ஆண்டு நிறைவை முன்னிட்டு போதி பூஜை நிகழ்வுகள்

3 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 28 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுர சந்தஹிருசேய பௌத்த விஹாரை வளாகத்தில் கடந்த (19) ஆம் திகதி செவ்வாய்கிழமை படையினரால் போதி பூஜை நிகழ்வுகள் இடம் பெற்ற.

அதற்கமைய, 3 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தினரால் அனுராதபுர போதனா வைத்தியசாலை மற்றும் அதன் இரத்த வங்கிக்கும் (26) ஆம் திகதி வியாழக்கிழமை இரத்த தானம் வழங்கினர்.

இந்த நிகழ்வனது கட்டளை தளபதியான லெப்டினன்ட் கேணல் எம்.எம்.எம்.பி மகேஷ் குமார அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்றன. bridgemedia | Nike Off-White