Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2024 12:17:35 Hours

241 வது காலாட் பிரிகேட்டினால் சிரமதான பணி

241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 241 வது காலாட் பிரிகேட் படையினரால் 2024 ஆகஸ்ட் 08 அன்று கல்/அக் / மின்ஹாஜ் பாடசாலையில் சிரமதானி பணி முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் படையினர், பெற்றோர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.