Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2024 06:40:43 Hours

241 வது காலாட் பிரிகேடினரின் உதவியுடன் அம்/தம்மரத்ன சிங்கள பாடசாலையில் தூய்மையக்கல் பணி

241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் படையினர் 2024 ஜூலை 07 ஆம் திகதி அம்/தம்மரத்ன சிங்கள பாடசாலையில் தூய்மையக்கல் திட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த முயற்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பாடசாலையை சுத்தப்படுத்தினர்.