30th April 2020 09:50:35 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவிலுள்ள படையினர்களுக்கு இம் மாதம் (01) ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களது அழைப்பையேற்று சம்மாந்துறை சுகாதார மாவட்ட அதிகாரி டொக்டர் முகமட் கபீர் அவர்கள் இந்த இந்த செயலமர்வில் இராணுவத்தினருக்கு விரிவுரைகளை நிகழ்த்தினார். short url link | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092