Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2024 02:24:46 Hours

233 வது காலாட் பிரிகேட்டினரால் வாகரையில் நன்கொடை திட்டம்

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 233 வது காலாட் பிரிகேட் தளபதி விஜேசிங்க யூஎஸ்பீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையில் 233 வது காலாட் பிரிகேட் படையினரால் இலங்கை செஞ்சிலுவை சங்க கிளை - மட்டக்களப்புடன் இணைந்து 2024 நவம்பர் 30 ஆம் திகதி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் வாகரை, களிரிருப்பு பிரதேசத்தில் 46 குடும்பங்களுக்கு நுளம்பு ஒழிப்பு தெளிப்பு மருந்து மற்றும் கூடாரங்கள் வழங்கப்பட்டன.