Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2023 19:59:11 Hours

23 வது கஜபா படையணியில் புதிய சிற்றுண்டிசாலை திறப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் யால 23 வது கஜபா படையணி தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிற்றுண்டிசாலையை மார்ச் 27 திறந்து வைத்தார்.

இச் சிற்றுண்டி வளாகம் 23 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஎஎஸ் குணவர்தன அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 23 வது கஜபா படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்டது.

23 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.