Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th August 2022 19:00:34 Hours

23 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் கோவில் சுற்றுப்புரம் துய்மையாக்கல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 642 வது பிரிகேட் கட்டளையின் கீழ் உள்ள 23 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் ஜூலை 30 ஆம் திகதி சமலன் குளம் கிராம சேவையாளர் பிரிவு வெற்றி விநாயகர் கோவிலில் வருடாந்த மகா உற்சவத்தினை முன்னிட்டு விசேட சிரமதான நிகழ்வினை மேற்கொண்டனர்.

படையலகு கட்டளை அதிகாரியும் சில பொதுமக்களுடன் இணைந்து இந் நிகழ்வில் பங்குபற்றினார்.