Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th November 2017 19:20:07 Hours

23 ஆவது படைத் தளபதி பதவியேற்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் பீ.வி.டீ.பி சூல அபேநாயக அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இவர் தனது கடமையை பதவியேற்கும் நிகழ்வு பௌத்த சமய ஆசீர்வாதத்துடன் 23 ஆவது படைப் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வையிட்டு இவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

jordan release date | Nike Off-White