Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2023 18:20:02 Hours

223 வது பிரிகேடின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கல்

233 வது காலாட் பிரிகேடின் ஆண்டு நிறைவை முன்னிட்டு 233 வது பிரிகேட் படையினர் மட்டக்களப்பு கதிரவெளியிலுள்ள ‘திலகவதியார்’ சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கினர்.

233 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே அவர்கள் இந்த நிகழ்விற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.