26th July 2024 14:38:51 Hours
221 வது காலாட் பிரிகேட் படையினரால் போய தினத்தை முன்னிட்டு கோணேஸ்வரம் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு 20 ஜூலை 2024 அன்று ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கான நிதியுதவியை திரு.கஜேந்திர லியனகே மற்றும் இரத்தினபுரி "பிரண்ட்ஸ் லைப் சொசைட்டி" உறுப்பினர்கள் வழங்கினர்.