Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2024 11:47:57 Hours

22 வது காலாட் படைப்பிரிவில் 05 நாள் கணக்கீடு பட்டறை

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின்படி 22 வது காலாட் படைப்பிரிவின் படையினரின் கணக்கீடு திறன்களை மேம்படுத்துவதற்கான 5 நாள் கணக்கீடு பட்டறை நடாத்தப்பட்டது.

பிரிகேட் மற்றும் படையலகு மட்டத்திலிருந்து 28 படையினர் மேற்படி செயலமர்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இப் கணக்கீடு பட்டறை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியினால் நடாத்தப்பட்டது.