13th August 2021 22:00:22 Hours
22 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் 2021 ஆகஸ்ட் மாதம் 09 ம் திகதி அன்று மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.
மேற்படி மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது கொவிட் – 19 வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் ஏனைய சில விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.