Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2021 18:33:33 Hours

211 வது படைப்பிரிவின் புதிய தளபதி கடமைகளைத் ஆரம்பித்தார்

மதவச்சியிலுள்ள 211 வது பிரிகேடின் புதிய தளபதியாக திங்கட்கிழமை (22) பிரிகேடியர் சமன் சேனரத்ன பதவியேற்றார்.

இதன் போது படைப்பிரிவு வளாகத்தில் அவருக்கு பாது காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பதவியேற்பின் நினைவம்சமாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டிவைத்த பின்னர் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களிலும் கைசாத்திட்டார்.

அதனையடுத்து படையினர் மத்தியில் உரையொன்றினை நிகழ்த்திய அவர், அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட வேளையில் அதிகாரிகளும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Running sport media | Nike React Element 87