2024-06-03
வடக்கு: படையினர் மற்றும் ஷார்ப் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் இணைந்து மண்ணங்கண்டல் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (2) மூன்று 60 மிமீ மோட்டார் குண்டுகள், இரண்டு ஆர்பிஜி குண்டுகள், பயன்படுத்த முடியாத கைக்குண்டு, இரண்டு 81 மிமீ மோட்டார் ரவைகள் மற்றும் 1620 டி56 தோட்டாக்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
தமிழ்