Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2024-05-08

2024-05-08

வடக்கு: சம்பலாங்குளம் பகுதியில் பயன்படுத்த முடியாத 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றை செவ்வாய்கிழமை (7) படையினர் மீட்டுள்ளனர்.

வடக்கு: வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் 10 கிலோகிராம் கேரள கஞ்சா (ரூ.3,000,000/=பெறுமதியாது) மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நபர் ஒருவரை படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் திங்கட்கிழமை (6) கைது செய்துள்ளனர்.

தமிழ்