Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th October 2023 07:38:38 Hours

2023 தேசிய மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர் போட்டியில் லான்ஸ் கோப்ரல் சாம்பியன்

தேசிய மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர் போட்டி - 2023 14 ஒக்டோபர் 2023 அன்று கொழும்பில் உள்ள பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

இதனை இலங்கை இராணுவ பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர் போட்டி - 2023 இல் இலங்கை இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் எம்.எம் முபின் சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டார்.