Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2023-10-11

2023-10-11

வடக்கு:வன்னேரிக்குளம் மற்றும் தல்லடி கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்களில் இருந்து (பாவனைக்கு உதவாத) 4 ரங்கன் 99 குண்டுகள், 4 பீ 4 மார்க் ஒன்று கண்ணிவெடிகள், 5 மீ வெடிக்கும் நாட, 1.5 மிமீ பாதுகாப்பு உருகி போன்றவை செவ்வாய்கிழமை (10) படையினர், ஹலோ டிரஸ்ட் மற்றும் கண்ணிவெடி அகற்றும் ஆலோசனைக் குழுவினாரால் மீட்கப்பட்டன.

தமிழ்