2023-10-04 வடக்கு: மணவாளப்பட்டமுறிப்பு பிரதேசத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) 23 கைக்குண்டுகள் மற்றும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றினையும் செவ்வாய்கிழமை (03) படையினர் மீட்டுள்ளனர். மொழி தமிழ்