2023-09-26 வடக்கு: வன்னேரிக்குளம் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் இருந்து (பாவனைக்கு உதவாத) ரங்கன் 99 ஏபீ கண்ணி வெடி ஒன்றினை திங்கட்கிழமை (25) படையினர் மீட்டுள்ளனர். மொழி தமிழ்