2023-09-20 வடக்கு:மிருசுவில் பகுதியில் இருந்து (பாவனைக்கு உதவாத) கிளேமோர் கண்ணிவெடி, மிதிவெடி மற்றும் 2 மீற்றர் நீள டெட்டனேட்டர் என்பவற்றை செவ்வாய்க்கிழமை (19) படையினர் மீட்டுள்ளனர். மொழி தமிழ்