Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2023-09-19

2023-09-19

கிழக்கு: அக்போபுர மற்றும் தம்பலகமுவ பகுதிகளில் இருந்து (ரூ. 22,000/= பெறுமதியான) 3 கிராம் மற்றும் 480 மில்லி கிராம் மெத்தம் பெட்டமைன் உடன் நபர்கள் இருவரைப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்து, சூரியபுர விசேட அதிரடி படையினரிடம் திங்கட்கிழமை (18) ஒப்படைத்தனர்.

தமிழ்