2023-06-15
கிழக்கு: பொலன்னறுவை வெருகல், குருஞ்சான்கேணி ஆகிய பிரதேசத்தில் புதன்கிழமை (14) பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது 5 கிராம் 800 மில்லி கிராம் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) (சுமார் ரூ. 379,600.00) மற்றும் 6 கிராம் 120 மில்லிகிராம் கேரள கஞ்சா (சுமார் ரூ. 23,350.00) ஆகியவற்றுடன் 6 பேரினை படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்