Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2022-07-25

2022-07-25

வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட 9 மி.மீ துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ஒரு செயலிழந்த கண்ணி வெடி கேப்பாப்பிலவு மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (24) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்