Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2022-07-22

2022-07-22

வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட 8 கண்ணி வெடிகள், ஒரு ஆர்பிஜி வெடிகுண்டு, மற்றும் ஒரு 81 மி.மீ மோட்டார் குண்டுகள் என்பன மண்டைத்தீவு, செல்வபுரம் மற்றும் பல்லவராயன்கட்டு பகுதிகளில் இருந்து வியாழக்கிழமை (21) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்