Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2022-07-20

2022-07-20

வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட ஆர்பிஜி குண்டுகள், டீ – 56 (T- 56) ரக தோட்டாக்கள், ஆர்பிஜீ சார்ஜர் மற்றும் இரண்டு புகை குண்டுகள் என்பன செவ்வாய்க்கிழமை (19) கனகாம்பிகை பகுதியில் படையினரால் மீட்கப்பட்டுள்ளதன.

தமிழ்