Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2022-07-01

2022-07-01

வடக்கு: பாவனை செய்ய முடியாத 60 ம.மீ மோட்டார் குண்டு ஒன்றும், ஆர்பிஜி குண்டு ஒன்றும், 81 மி.மீ பரா மோட்டார் குண்டு ஒன்றும் முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து வியாழக்கிழமை (30) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்