2022-02-28 வடக்கு: இராணுவப் படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு டீ-56 தோட்டாக்களும் மூன்று எம்பிஎம்ஜி தோட்டாக்களும் எம்பிலிபிட்டிய பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளன. மொழி தமிழ்