Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2021-12-30

2021-12-30

வடக்கு: இராணுவப் படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இரண்டு, மிதி வெடி ஒன்று மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டு ஆகியவற்றை கோவில்புலியங்குளம், கரடியனாறு, ஆனவிழந்தான்குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து புதன்கிழமை (29) ) மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்