Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th March 2019 15:10:39 Hours

2019 ஆம் ஆண்டிற்கான இராணுவ தடகள போட்டிகள் ஆரம்பம்

2019 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது இராணுவ தடகள போட்டிகள் இன்று காலை (19) ஆம் திகதி சுகததாஸ மைதானத்தில் 400 போட்டியாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பமானது.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இந்த போட்டிகள் இடம்பெறும். 20 ஆம் திகதி மாலை இந்த போட்டிகள் நிறைவடையும். Asics shoes | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ