Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2018 - தேசிய யூடோ போட்டிகளில் இராணுவ யூடோ விளையாட்டு வீரர்கள்

இலங்கை இராணுவத்தின் யூடோ விளையாட்டு வீரர்கள் ஒக்டோபர் 29ஆம் திகதி நாவலப்பிட்டிய ஜயதிலக உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்ற 2018- தேசிய யூடோ போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டினர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகான விளையாட்டு பணிப்பாளரான திரு ஜெ பி ஏ ஜகத் கீர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். இவ் விiயாட்டு நிகழ்வூகள் இலங்கை யூடோ சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது. மேலும் அகிலரீதியில் உள்ள 38 கழகங்களின் கடற்படை மற்றும்ட விமானப் படையினரையூம் உள்ளடக்கி ஒக்டோபர் 27-29ஆம் திகதிகளில் இடம் பெற்றது. இதன் போது ஆண்களுக்கான போட்டியின் போது இலங்கை இராணுவத்தினர் வெற்றிபெற்றதுடன் இரண்டாம் இடத்தை இலங்கை விமானப் படை பெற்றுக் கொண்டது. பெண்களுக்கான போட்டியின் போது இலங்கை மகளிர் படையினர் வெற்றிபெற்றதுடன் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை படை பெற்றுக் கொண்டது.

2018- தேசிய யூடோ போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பெயர் பட்டியல் பின்வருமாறு

ஆண்கள்

45 கிலோ பிரிவூ

1ஆம் இடம் - கோப்ரல் டீ எம் சி கயன் - கெமுனு ஹேவா படையணி

2ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் பி ஜி எஸ் யூ குமரா – இலங்கை இராணுவ சேவைப் படையணி

50 கிலோ பிரிவூ

3ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் டபிள்யூ ஜி ஆர் எஸ் தர்மசேன – இலங்கை இராணுவ சேவைப் படையணி

55கிலோ பிரிவூ

1ஆம் இடம் - சா.தா டீ எம் சி கயன் - இலங்கை தேசிய படையணி

60கிலோ பிரிவூ

1ஆம் இடம் - கோப்ரல் டபிள்யூ எம் என் குமாரசிங்க – இலங்கை இராணுவ சேவைப் படையணி

2ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் டபிள்யூ எச் எம் எம் பி செனெவிரத்தின – இலங்கை இராணுவ சேவைப் படையணி

66கிலோ பிரிவூ

1ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எச் எம் எஸ் சந்தன குமார – இலங்கை இராணுவ சேவைப் படையணி

66கிலோ பிரிவூ

1ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எச் எம் எஸ் சந்தன குமார – இலங்கை இராணுவ சேவைப் படையணி

73கிலோ பிரிவூ

3ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஜே எஸ் எம் யூ+ சந்திமால் – இலங்கை இராணுவ சேவைப் படையணி

81கிலோ பிரிவூ

3ஆம் இடம் - கோப்ரல் டபிள்யூ ஏ எல் செனெவிரத்தின – இலங்கை இராணுவ சேவைப் படையணி

3ஆம் இடம் - சா.தா கே வி பி விக்கிரமசிங்க – இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணி

90கிலோ பிரிவூ

1ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எஸ் ஏ என் ஐ பண்டார – விஜயபாகு காலாட் படையணி

1ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எம் ஏ எச் எம் மாரசிங்க – இலங்கை இராணுவ சேவைப் படையணி  

100கிலோ பிரிவூ

2ஆம் இடம் - சா.தா பி ஜி பி குமார பஜால் – இலங்கை இராணுவ சேவைப் படையணி

100கிலோ பிரிவூ

1ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எஸ் ஏ எம் ஏ டீ எம் சமீர – இலங்கை இராணுவ சேவைப் படையணி

2ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஆர் வை எல் ரத்நாயக்க – இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணி

ஆண்களுக்கான பிரிவூ

3ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எஸ் ஏ என் ஐ பண்டார – இலங்கை இராணுவ காலாட் படையணி

3ஆம் இடம் - சா.தா கே வி பி விக்கிரமசிங்க – இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணி

ஆண்களுக்கான குழுப் பிரிவூ

1ஆம் இடம்

லான்ஸ் கோப்ரல் எஸ் ஏ என் ஐ பண்டார – இலங்கை இராணுவ காலாட் படையணி

லான்ஸ் கோப்ரல் ஆர் வை எல் ரத்நாயக்க – இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணி

சா.தா பி ஜி பி குமார பஜால் – இலங்கை இராணுவ சேவைப் படையணி

லான்ஸ் கோப்ரல் டீ ஜி ஆர் அதுஷங்க – இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணி

சா.தா கே வி பி விக்கிரமசிங்க – இலங்கை இராணுவ பொறியியலாளர்ப் படையணி

பெண்களுக்கான பிரிவூ

44கிலோ பிரிவூ

3ஆம் இடம் - சா.தா ஏ டீ ஷானிக்கா – 6ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

48கிலோ பிரிவூ

3ஆம் இடம் - சா.தா பி ஏ டபிள்யூ+ கே எல் நில்வன – 3ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

3ஆம் இடம் - சா.தா எச் ஆர் எஸ் கதுறுசிங்க – 6ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

57கிலோ பிரிவூ

1ஆம் இடம் - சா.தா கே எம் பி Nகு லியனகே – 4ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

63கிலோ பிரிவூ

3ஆம் இடம் - சா.தா டீ டீ சமன் குமார – 6ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

78 கிலோ பிரிவூ

3ஆம் இடம் - சா.தா எம் டீ எம் மதுவந்தி – 2ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

3ஆம் இடம் - சா.தா டீ ஜெ எஸ் எச் குமாரி – 6ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

78 கிலோ பிரிவூ

3ஆம் இடம் - சா.தா டபிள்யூ+ எல் ஏ எச் இமேஷா –இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

2ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஜெ எம் ஏ என் சில்வா – 7ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

பெண்களுக்கான திறந்த வெளிப் போட்டி

1ஆம் இடம்

லான்ஸ் கோப்ரல் ஜெ எம் என் சில்வா – 7ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

2ஆம் இடம் - சா.தா கே எம் பி கே லியனகே – 4ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

சா.தா டீ டீ சமன் குமார – 6ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

சா.தா எம் டி எம் மதுவந்தி – 2ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி

சா.தா எச் ஆர் எஸ் கதுறுசிங்க – 6ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணிjordan Sneakers | Sneakers