Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2017 ஆம் ஆண்டிற்கான படகோட்ட போட்டியில் இராணுவத்திற்கு வெற்றி

தேசிய படகோட்ட சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 32ஆவது படகோட்ட போட்டி செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை தியவன்ன ஓயாவில் இடம்பெற்றது. இந்த போட்டிகளில் இராணுவ அணியினர் பங்கு பற்றி வெற்றியினை பெற்றுள்ளனர்.

இந்த தேசிய போட்டியில் 20 படகோட்ட குழுக்கள் பங்கு பற்றினர். இந்த படகோட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்கள் கலந்து கொண்டு சிரப்பித்தார்.

இந்த போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய இராணுவத்தினரது விபரங்கள் கீழ் வருமாறு.

4 ஆவது இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் எம்.பீ.சி.எச் லியனகே முதலாவது இடம்.

3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஈ.பி.என் பிரசாத் முதலாவது இடம்.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் பீ.பீ.டி.எஸ் வீரசிங்க இரண்டாவது இடம்

1 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம். எம். ஜே.டபில்யூ மாரசிங்க இரண்டாவது இடம்

3 ஆவது இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த இராணுவ சாதரன வீரர் பி.ஜீ.சி.எஸ் கருணாரத்ன இரண்டாவது இடம்.

இலங்கை இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.ஜீ.எஸ.கே வீரகோன் இரண்டாவது இடம்.

இலங்கை இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த இராணுவ சாதரன வீரர் சிந்தக குமார இரண்டாவது இடம்.

இலங்கை இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த இராணுவ சாதரன வீரர் எம்.ஜீ.எம் மெடொன்சா இரண்டாவது இடம்

இலங்கை இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த கெப்டன் எஸ்.ஏ விவேகாநந்த இரண்டாவது இடம்.

24ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கெப்டன் ஏ.எம்.எம்.எம்.எம் அலகியவன்ன இரண்டாவது இடம்.

7ஆவது இலங்கை இராணுவ போர் உபகரண படையணியைச் சேர்ந்த சாதரன வீரர் யூ.யூ.ஆர் உடவன்ன மூன்றாவது இடம்.

இலங்கை இராணுவ இயந்திர காலாட் படையணியைச் சேர்ந்த சாதரன வீரர் ஆர்.டி.எஸ் கருணாரத்ன மூன்றாவது இடம்.

இலங்கை இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த இராணுவ சாதரன வீரர் ஈ.பி.என்.பியசாத் இரண்டாவது இடம்.

இலங்கை இராணுவ 5ஆவது புலனாய்வு படையணியைச் சேர்ந்த இராணுவ சாதரன வீரர் கே.பி.சி புஸ்பகுமார இரண்டாவது இடம்.

இலங்கை இராணுவ 5ஆவது புலனாய்வு படையணியைச் சேர்ந்த இராணுவ சாதரன வீரர் ஈ.எம்.என்.எஸ் சாகர இரண்டாவது இடம்.

6 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவ சாதரன வீரர் எஸ்.எஸ்.ஏ சுரசேன இரண்டாவது இடம்.

இலங்கை இராணுவ மகளிர் படையணியை சேர்ந்த இராணுவ வீராங்கனை எஸ்.ஏ.என் மதுபாசினி இரண்டாவது இடம்.

4 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவ சாதரன வீரர் லான்ஸ் கோப்ரல் ஏ.எம்.டி.ஜீ கே பண்டார மூன்றாவது இடம்.

20 ஆவது இராணுவ கஜபா படையணியைச் சேர்ந்த இராணுவ சாதரன வீரர் டி.எச்.பீ.எல் பிரணாந்து மூன்றாவது இடம்.

24 ஆவது இராணுவ கஜபா படையணியைச் சேர்ந்த இராணுவ சாதரன வீரர் டபில்யூ.எ.ஜீ.பி புஸ்பகுமார மூன்றாவது இடம்.

buy footwear | Shop: Nike