Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2024 00:28:32 Hours

2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி படையினரால் தெலஹேன ஆரம்ப பாடசாலையில் சிரமதானம்

2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீடிஎஸ்என் குணரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி படையினர் கிரிவத்துடுவ தொலஹேன ஆரம்ப பாடசாலையில் சிரமதானப் பணியை 2024 ஜூன் 17 அன்று மேற்கொண்டனர்.