13th July 2024 12:02:35 Hours
2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் பயிற்சி நாள் 03 ஜூலை 2024 அன்று கட்டளை அதிகாரி மேஜர் பீடிஎஸ்என் குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையலகு வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உடல் பயிற்சி, விரிவுரை அமர்வுகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெற்றன. இந் நிகழ்ச்சியில் 50 சிப்பாய்கள் பங்கேற்றனர்.