Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2024 14:11:42 Hours

2 வது (தொ) இராணுவப் பொது சேவைப் படையணியினால் விளக்கக்காட்சி திறன் தொடர்பான விரிவுரை

புதன்கிழமை பயிற்சி நாள் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து 2 வது (தொ) இலங்கை இராணுவப் பொது சேவைப் படையணி 06 மார்ச் 2024 அன்று படையலகில் விளக்கத் திறன்களை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் விரிவுரையை நடாத்தியது.

50 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன், அதிகாரவாணையற்ற அதிகாரி I ஏ.ஏ.என்.பீஅமரசிங்க அவர்களினால் விரிவுரை நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்களின் திறமையான விளக்கக்காட்சி நுட்பங்களில் திறமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வானது 2 வது (தொ) இலங்கை இராணுவப் பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் பீ.டி.எஸ்.என் குணரத்ன அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.