Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th January 2025 14:38:48 Hours

18 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் பிபில குளக்கட்டு சீரமைப்பு

மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 18 வது கெமுனு ஹேவா படையணி படையினர், கரகஹவெல கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து, 2025 ஜனவரி 26 அன்று பிபில,அலவத்த கும்புர குளக்கட்டு அரிப்பை தடுத்தனர்.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், குளக்கட்டு உடனடியாக சீர்செய்யப்பட்டது.