04th August 2024 11:57:04 Hours
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 2024 ஜூலை 28 ஆம் திகதி அம்/கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டனர்.