Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2023 21:29:05 Hours

15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலையில் தீயணைப்பு

ஒக்டோபர் 01 ஆம் திகதி தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலை மருந்தகம் மற்றும் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை 22 வது காலாட் படைப்பிரிவின் 223 வது காலாட் பிரிகேடின் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 65 க்கும் மேற்பட்ட படையினர் விரைந்து கட்டுப்பாட்டிற்குல் கொண்டு வந்தனர்.

பொலிஸ், தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து படையினர் மருத்துவமனையில் மேலும் தீ பரவாமல் தீயை அனைத்தனர்.