Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th June 2020 18:30:31 Hours

15 ஆவது (தொண்டர்) கஜபா படை பொசன் போய சமூக நல திட்டங்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள 30 ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவு பொதி வழங்குதல், பொறுப்பு பிரதேசத்தின் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்குதல் மற்றும் கொடிக்காமம் பொதுப் பகுதியில் வாழும் நாய்களுக்கு உணவு வழங்குதல் போன்றவை பொசன் போய தினமான 5 ஆம் திகதி சுகாதார வழிகாட்டுதல்கள், 15ஆவது (தொண்டர்) கஜபா படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

15 ஆவது (தொண்டர்) கஜபா படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்றைய நிகழ்வில் 52 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எஸ் வடுகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார். bridgemedia | Men’s shoes