24th November 2023 05:52:12 Hours
நவம்பர் 15 ஆம் திகதி புத்தளம், தப்போவ, 7 மைல் கல் ஸ்ரீ ஷக்யமுனிந்தராம விகாரையின் ‘கட்டின சீவரப் பிங்கம’ நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு 143 வது காலாட் பிரிகேட் படையினர் தங்களின் உதவிகளை வழங்கினர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ,14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 143 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் படையினருக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.