Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2020 09:25:36 Hours

143 ஆவது படையணியினரால் தீயணைப்பு பணிகள்

புத்தளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள சாலியவெவ பகுதியல் வியாழக்கிழமை 27 ஆம் திகதி திடிர் என் ஏற்பட்ட தீ விபத்தானது 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 143 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

143 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சேனக்க கஸ்துரிமுதலி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 16 ஆவது கஜபா படையின் படையினர் குறித்த இடத்திற்திற்கு விரைந்து சென்று தீ விபத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். Running sneakers | Women's Nike Superrep