Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2019 08:22:13 Hours

142 ஆவது படைப் பிரிவு படையினரால் புணர்நிர்மான பணிகள்

கொழும்பு தேசிய மருத்துவமனையினரால் இராணுவத் தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்ததன் நிமித்தம் 14 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 142 படைப்பிரிவின் 6 ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 11 ஆவது விஜயபாகு காலாட்படை படையணியின் படையணியினரால் மருத்துவமனையில் உள்ள இதய அறுவை சிகிச்சை பிரிவு புணர் நிர்மானம் செய்யப்பட்டு, மெத்தை மற்றும் தலையணைகளில் உள்ள மூட்டை பூச்சிகள் அழிக்கப்பட்ன.

இந்த பணியானது 142 ஆவது படையணியின் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமூக சேவையில் அதிகாரிகள் உட்பட 20 வீரர்கள் அடங்கிய குழு பங்கேற்றது.

படையினர்களால் சேதமடைந்த சுவர்கள் சிமெந்து பயன் படுத்தி பிளவுபட்ட இடங்களை சரிசெய்து சுவர்களில் பூச்சுகள் பூசப்பட்டு சரிசெய்தனர். latest Nike Sneakers | Air Jordan